"சூரியன்- கேது சேர்க்கை" இந்த ராசியினருக்கு ராஜ வாழ்க்கை ஆரம்பம்

56பார்த்தது
"சூரியன்- கேது சேர்க்கை" இந்த ராசியினருக்கு ராஜ வாழ்க்கை ஆரம்பம்
18 வருடங்களுக்கு பிறகு செப்டம்பர் 16ம் தேதி இரவு 7:29 மணிக்கு சூரியன் கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார். அதே நேரத்தில், கேதுவும் ஏற்கனவே கன்னி ராசியில் பயணிக்கிறார். இந்த பெரும் சேர்க்கையின் காரணமாக மேஷம், ரிஷபம், சிம்மம் மற்றும் தனுசி ராசியினருக்கு ராஜ வாழ்க்கை ஆரம்பமாக போகிறது. தொழிலில் முன்னேற்றம், உத்தியோகத்தில் பதவி உயர்வு, பணவரவு, குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டு வாழ்க்கையில் உச்சத்தை தொட போகிறார்கள்.

தொடர்புடைய செய்தி