திருச்சியில் செல்போன் திருடிய வாலிபர் கைது

57பார்த்தது
திருச்சியில் செல்போன் திருடிய வாலிபர் கைது
திருச்சி கள்ளிக்குடி சோழ நகர சேர்ந்தவர் குமார் வயது 54 இவர் திருச்சி மத்திய பேருந்து நிலையம்தில்லைநகர் பஸ் நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்தார். இப்பொழுது அங்கு வந்த திருச்சி தென்னூர் சின்னசாமி நகர சேர்ந்த மாலிக் பாஷா (வயது 24) உங்க வாலிபர் குமார் சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போனை பறித்து கொண்டு
அங்கிருந்து ஓடிவிட்டார். இது குறித்து குமார் கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போனை திருடிய மாலிக் பாட்ஷாவை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி