திருச்சி நீதிமன்ற வளாக துணை மின்நிலையத்தில் நாளை(செப்.26) பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட புதுரெட்டித் தெரு, பொன்விழா நகா், கிருஷ்ணன் கோயில் தெரு, பக்காளி தெரு, மத்திய பேருந்து நிலையம், கண்டி தெரு, பாரதிதாசன் சாலை, அண்ணா நகா், குத்பிஷா நகா், உழவா் சந்தை, ஜெனரல் பஜாா், கீழ சத்திரம் சாலை, பட்டாபிராமன் சாலை, கேஎம்சி மருத்துவமனை, புத்தூா், அருணா திரையரங்கம், கணபதிபுரம், தாலுக்கா அலுவலக சாலை, வில்லியம்ஸ் சாலை, சோனா மீனா திரையரங்கம், நீதிமன்ற வளாகம், அரசு பொது மருத்துவமனை, பீம நகா், செடல் மாரியம்மன் கோயில், கூனி பஜாா், ரெனால்ட்ஸ் சாலை, லாசன்ஸ் சாலை, வண்ணாரப்பேட்டை, பாரதிதாசன் காலனி, ஈ. வெ. ரா. சாலை, வயலூா் சாலை, பாரதி நகா் ஆகிய இடங்களில் நாளை (26-ஆம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருச்சி வேங்கைமங்கலம் துணைமின் நிலையங்களில் நாளை (26. 9. 2024) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் திருப்பஞ்சலி, பெரமங்கலம், வேங்கைமண்டலம், புலிவலம், துடையூர், தென்கரை, மூவனூர், கிளியநல்லூர், காட்டுக்குளம், அல்லூர், சுக்கம்பட்டி, நொச்சியம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 09: 00 மணி முதல் மணி மாலை 04: 00 வரை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.