துறையூர் அருகே உள்ள கட்டபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வேந்திரன் இவர் தனது நண்பரான சரவணன் என்பவரை அழைத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் துறையூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். இருசக்கர வாகனம் புடலாத்தி பிரிவு ரோடு அருகே வந்து கொண்டிருந்த பொழுது எதிரே வந்த போர்ட் கார் மோதியதில் கீழே விழுந்து இருவரும் காயம் இணைந்து துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து சம்பவம் குறித்து காயம் அடைந்த சரவணன் அளித்த புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய வைரிசெட்டிபாளையத்தை சேர்ந்த குமரவேல் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து உப்பிலிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்