இரண்டு பைக்குகள் மோதி விபத்து ஒருவர் காயம்

2990பார்த்தது
இரண்டு பைக்குகள் மோதி விபத்து ஒருவர் காயம்
உப்பிலியபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விசுவாம்பாள்சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மதுரை வீரன் இவர் அங்கிருந்து கோட்டப்பாளையம் செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த அதே பகுதியைச் சேர்ந்த முத்து என்பவர் ஒட்டி வந்த இருசக்கர வாகனம் இவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதில் காயமடைந்த மதுரை வீரன் துறையூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இது குறித்து உப்பிலிபுரம் காவல் நிலையத்தை அளித்த புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய இருசக்கர வாகன ஒட்டியான முத்து மீது வழக்கு பதிந்து உப்பிலியபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி