துறையூர் -சென்னை புதிய பேருந்து எம்எல்ஏ துவக்கி வைத்தார்

57பார்த்தது
திருச்சி மாவட்டம் துறையூரிலிருந்து சென்னைக்கு புதிய பேருந்து துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் அவர்கள் துவக்கி வைத்தார். துறையூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் சென்னைக்கு செல்லும் புதிய பேருந்தை எம்எல்ஏ ஸ்டாலின் குமார் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார் இந்த நிகழ்வில் துறையூர் திமுக நகரச் செயலாளர் மெடிக்கல் முரளி ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை வீரபத்திரன் சரவணன் நகர் மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி