துறையூரில் ஸ்டாலின் பிறந்தநாள் விழா திமுகவினர் அன்னதானம்

63பார்த்தது
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் சிலைகளுக்கு மாலை அணிவித்த திமுகவினர் தொடர்ந்து அன்னதானம் வழங்கினர். இந்த நிகழ்வில் துறையூர் நகர செயலாளர் மெடிக்கல் முரளி ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை வீரபத்திரன் சரவணன் நகர்மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சரண்யாமோகன்தாஸ் கலை இலக்கிய பேரவை தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி