துறையூர் 22 வது வார்டு பகுதியில் திமுக பிரச்சாரம்

54பார்த்தது
துறையூர் 22 வது வார்டு பகுதியில் திமுக பிரச்சாரம்
துறையூர் நகராட்சிக்குட்பட்ட 22 வது வார்டு பகுதியில் திமுக சார்பில் கவுன்சிலர் வீரமணிகண்டன் தலைமையில் திமுகவினர் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க கோரி வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி