துறையூரில் பெட்டிக்கடையில் ஹான்ஸ் விற்ற நபர் கைது

594பார்த்தது
துறையூரில் பெட்டிக்கடையில் ஹான்ஸ் விற்ற நபர் கைது
துறையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெருமாள் மலை அடிவாரம் பகுதியில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த பெட்டிக்கடை ஒன்றில் மணிகண்டன் என்பவர் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் கூல்லிப் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதை அடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 200 ரூபாய் மதிப்புள்ள புகையிழைப் பொருட்களை பறிமுதல் செய்து காவல் நிலைய ஜாமினில் விடுவித்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி