பாஜக திருவெறும்பூர் நகர் மண்டலில் கொடியேற்றும் நிகழ்வு

67பார்த்தது
பாஜக திருவெறும்பூர் நகர் மண்டலில் கொடியேற்றும் நிகழ்வு
திருவரம்பூர் நகர் மண்டல் பாஜக சார்பில்மலைக்கோவில் , கைலாஷ் நகர் , ஆயில் மில் ஆகிய இடங்களில்பாஜககொடியேற்றும் நிகழ்ச்சி இன்று காலை மண்டல் தலைவர் ராம்கி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட மகளிர் அணி பொருளாளர் லாவண்யா மற்றும் பாஜக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி