திருச்சியில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி

554பார்த்தது
திருச்சி சுப்பிரமணியபுரத்தில் செழியன் கராத்தே இன்டர்நேஷனல் சார்பில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி நேற்று நடந்தது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியின் போது வீரர்-வீராங்கனைகளின் செயல்முறை விளக்கம் நடைபெற்றது. இதில்7 முதல் 52 வயது வரையில் உள்ளவர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் 48பேருக்கு கருப்பு பட்டையும் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி