திருவெறும்பூர் பகுதியில் அமமுக பாஜக தீவிர வாக்குசேகரிப்பு

82பார்த்தது
திருவெறும்பூர் பகுதியில் அமமுக பாஜக தீவிர வாக்குசேகரிப்பு
தேசிய ஜனநாயக கூட்டணியில் திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் செந்தில் நாதனை ஆதரித்து திருவெறும்பூர் நகர் மண்டல் சார்பில் மண்டல் தலைவர் ராம்கி தலைமையில் பாஜக நிர்வாகிகளும் அமமுக பகுதி செயலாளர் சக்திவேல் தலைமையில் அமமுக நிர்வாகிகள்இணைந்து
திருவெறும்பூர்40வதுவார்டு
பகுதிகளில் தீவிர வாக்குகள் சேகரித்தனர்.

தொடர்புடைய செய்தி