பிரதமர் வருகை எல் முருகன் டிவிட்

551பார்த்தது
பிரதமர் வருகை எல் முருகன் டிவிட்
தமிழ்நாட்டில் ரூ. 19, 850 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் பிரதமர் மோடியை தமிழ்நாட்டு மக்கள் சார்பில் இருகரம் கூப்பி அன்புடன் வரவேற்கிறேன் என மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்தி