முசிறி தொகுதியில் 5 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு

1071பார்த்தது
பெரம்பலூர் நாடாளுமன்றத்தில் அடங்கிய முசிறி 145 சட்டமன்றத் தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 70. 20% வாக்குப்பதிவு நடந்துள்ளது

முசிறி சட்டமன்றத் தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி ஆண்கள் 74 ஆயிரத்து 818 வாக்குகளும், பெண்கள் 81 ஆயிரத்து 049 வாக்குகளும் இதரர் 3 வாக்குகளும் சேர்த்து 1 இலட்சத்து 55 ஆயிரத்து 870 வாக்குகள் பதிவாகியுள்ளது. ஆண்கள் 69. 06% பெண்கள் 71. 29% மற்றும் இதரர் 13. 64% சேர்த்து மொத்தம் 70. 20% வாக்குப்பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி