முசிறி வட்டாட்சியராக சுந்தரபாண்டியன் பொறுப்பேற்றார்

63பார்த்தது
முசிறி வட்டாட்சியராக சுந்தரபாண்டியன் பொறுப்பேற்றார்
முசிறி வட்டாட்சியராக சுந்தரபாண்டியன் பொறுப்பேற்றார். மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராக பணிபுரிந்தவர், பணி மாறுதலில் முசிறியில் வட்டாட்சியராக பொறுப்பேற்றார். மரியாதை நிமித்தம் முசிறி கோட்டாட்சியர் ராஜனை சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் முசிறி தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ஜாபர், மண்டல துணை வட்டாட்சியர்கள் லதா மற்றும் தனபாக்கியம் தேர்தல் துணை வட்டாட்சியர் கார்த்திக் மற்றும் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் வட்டாட்சியர் சுந்தரபாண்டியன் பணி சிறக்க வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி