மல்லிகை முல்லை பூக்கள் விலை உயர்வு

85பார்த்தது
முசிறி பூ மார்க்கெட்டில் மல்லிகை மற்றும் முல்லை பூக்கள் வரத்து குறைவு காரணமாக விலை உயர்ந்துள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி வட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழை பெய்து வருவதன் காரணமாக மல்லிகை முல்லை பூக்கள் வரத்து குறைந்துள்ளது. காரணமாக மல்லிகை முல்லை பூக்கள் கிலோ ரூ300க்கு விற்பனையானது ரூ800 ஆக உயர்ந்துள்ளது. விலை உயர்வு காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழை முழுமையாக நின்ற பிறகு பூக்களின் வரத்து உயர்ந்து விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி