திருச்சியில் அதிமுக துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு

83பார்த்தது
திருச்சியில் அதிமுக துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு
அ. தி. மு. க. ஜெயலலிதா பேரவை சார்பில்
எடத்தெரு பகுதி வியாபாரிகளிடம் துண்டு பிரசுரம். அதிமுக திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் சீனிவாசன் வழங்கினார்.
அதிமுக அரசின் சாதனைகளை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் எடுத்துக் கூறும் வகையில் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி மாநகர் மாவட்டம் கிழக்கு தொகுதி எடுத்து அண்ணா சிலை முதல் மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் மாவட்ட பேரவை செயலாளர், முன்னாள்ஆவின் சேர்மன் கார்த்திகேயன்
ஏற்பாட்டில், நடைபெற்றது. இதில் மாநகர் மாவட்ட செயலாளர், ஜெ. சீனிவாசன் கலந்துகொண்டு அதிமுக அரசின் சாதனை விளக்க துன்டு பிரசுரங்களை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் வழங்கினார். ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர்கள் கவுன்சிலர் அரவிந்தன், ஜோதிவாணன்ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி