திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், வையம்பட்டியில் இன்று (29. 07. 2024) காலை 10. 45மணியளவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காணொலி வாயிலாக திறந்து வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து அலுவலகத்தினை பார்வையிட்டார்கள்.