ஶ்ரீ குரு வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி மாவட்ட அளவில் சாதனை

72பார்த்தது
ஶ்ரீ குரு வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி மாவட்ட அளவில் சாதனை
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மணப்பாறைப்பட்டியில்
ஶ்ரீ குரு வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் நேற்று திண்டுக்கல்லில் நடைபெற்ற
மாவட்ட அளவில் டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்றார்கள். அதில் ஒற்றையர் பிரிவில் இலக்கியா என்ற மாணவி தங்கம் பதக்கமும் இரட்டையர் பிரிவில் இலக்கியா மற்றும் தனுஜாஶ்ரீ வெள்ளி பதக்கமும் வென்று மாவட்ட அளவில் சாதனை படைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி