மணப்பாறையில் பெய்த மழை அளவு நிலவரம்

60பார்த்தது
திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் சுற்றியுள்ள பல பகுதிகளில் கடந்த இரு நாட்களாக காலை நேரத்தில் கடுமையான வெயில் இருந்து வந்தது. அதனை தொடர்ந்து மாலை வேலையில் கன மழை பெய்தது. இந்நிலையில் நேற்று மாலை நேரம் பெய்த மழை அளவு நிலவரத்தை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி மணப்பாறை 17 மி. மீ, பொன்னியார் டேம் 1 மி. மீ, கோவில்பட்டி 11. 2 மி. மீ, மருங்காபுரி 15. 2 மி. மீ, மழையளவு பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி