தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ

79பார்த்தது
தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ
மணப்பாறை சட்டமன்ற தொகுதி மருங்காபுரி ஒன்றியம் கஞ்சநாயக்கன்பட்டி, எளமணம் வையம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து மணப்பாறை எம்எல்ஏ அப்துல் சமது இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் உள்ள பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தருவதாக மக்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மணப்பாறையை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி