CSK அணிக்கு பெரும் பின்னடைவு

63பார்த்தது
CSK அணிக்கு பெரும் பின்னடைவு
மே 3ஆம் தேதி முதல் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜிம்பாவே அணி டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடர் மே 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதனால் முஸ்தபிசுர் ரஹ்மான் அங்கு செல்ல வேண்டியுள்ளது. இந்நிலையில் இதனையடுத்து சென்னை அணிக்கு அவர் மீண்டும் திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டி20 போட்டிகளுக்கு அவர் தேவைப்படுவார். அதனால் அனுப்ப முடியாது என வங்கதேச அணி முடிவெடுத்துள்ளது. இந்நிலையில் சிஎஸ்கே நிர்வாகம் மற்றும் பிசிசிஐ கேட்டுக்கொண்டதற்கு இணங்க மே 1ஆம் தேதி பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் அவர் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி