வெகு விமரிசையாக நடைபெற்ற மாரியம்மன் கோவில் திருவிழா

66பார்த்தது
வெகு விமரிசையாக நடைபெற்ற மாரியம்மன் கோவில் திருவிழா
திருச்சி மாவட்டம் மணப்பாறையை வளநாட்டில் அருள்மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வைகாசி திருவிழாவானது கடந்த மாதம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இந்நிலையில் நேற்று திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில் இப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்தி கடனை செலுத்தினார்கள்.

டேக்ஸ் :