திருச்சிக்கு புறப்பட்ட மணப்பாறை பாஜக நிர்வாகிகள்

570பார்த்தது
திருச்சிக்கு புறப்பட்ட மணப்பாறை பாஜக நிர்வாகிகள்
மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்கள் விமான நிலையத்தை திறந்து வைக்கவும் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்பாக இன்று திருச்சி காலை வருகை தர உள்ளார். இந்த நிகழ்வில் பங்கேற்க மணப்பாறை பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகிகள் வாகனங்கள் மூலம் புறப்பட்டனர். இந்த பயணமானது மணப்பாறை ஸ்ரீ முனியப்பன் கோவில் முன்பாக இருந்து காலை 7. 30க்கு ஆரம்பித்தது. இந்த நிகழ்வானது பாஜக மணப்பாறை நகர தலைவர் கோல்டு கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி