மணச்சநல்லூரில் மாரியம்மன் திருக்கோயில் நடந்த தேர்த்திருவிழா

66பார்த்தது
மணச்சநல்லூரில் மாரியம்மன் திருக்கோயில் நடந்த தேர்த்திருவிழா
மணச்சநல்லூரை அடுத்த கவுண்டம்பட்டி மேலூர் கிராமத்தில்
ஸ்ரீ மஹாசூலினி மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது
இத்திருக்கோயிலில் தேர்த்திருவிழாவில் மாரியம்மனுக்கு பல்வேறு அபிஷேக பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து மாவிளக்கு வழிபாடு நடைபெற்றது. பிறகு மஹா தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இந்த விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் திருவிழா ஜூன் 11ம் தேதி நடைபெற உள்ளது.

டேக்ஸ் :