ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி இன்று நடைபெறுவதால் நாளை (நவம்பர் 14) குடிநீர் வினியோகம் இருக்காது என மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார். ஜே ஜே நகர், செம்பட்டு, ஈபி காலனி, காஜாமலை, ரங்கா நகர், சுப்பிரமணிய நகர், கவி பாரதி நகர், காமராஜ் நகர், கிராப்பட்டி, அன்பு நகர், எடமலைப்பட்டி, புதூர், பஞ்சப்பூர், அம்மன் நகர், தென்றல் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நாளை 14ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது என திருச்சி மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.