மனைவி, குழந்தையை கொன்று கணவன் தற்கொலை: சிக்கிய கடிதம்

57பார்த்தது
மனைவி, குழந்தையை கொன்று கணவன் தற்கொலை: சிக்கிய கடிதம்
கர்நாடகாவின் மங்களூரூவை சேர்ந்த கார்த்திக், அண்மையில் தனது மனைவி மற்றும் குழந்தையை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன் கார்த்திக் எழுதிய கடிதத்தில் தனது முடிவுக்கு காரணம் தாய் ஷாமளா மற்றும் சகோதரி கண்மணி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி