ரத்த சர்க்கரையின் அளவை வேகமாக குறைக்கும் வெண்டைக்காய் நீர்

84பார்த்தது
ரத்த சர்க்கரையின் அளவை வேகமாக குறைக்கும் வெண்டைக்காய் நீர்
வெண்டைக்காய் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது, ஐந்து வெண்டைக்காயை நன்றாக கழுவி, இரு ஓரங்களையும் நறுக்கி அதை ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலை, இந்த நீரைக் குடித்துவர ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைய தொடங்கும். சர்க்கரை நோயாளிகளை பாடாய்படுத்தும் சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும் மந்திரம் வெண்டைக்காய்க்கு உண்டு. வெண்டைக்காயை தொடர்ந்து சாப்பிட்டால் கெட்ட கொழுப்பின் அளவு குறையும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி