ஒரு எருமை ரூ.23 கோடி.. அப்படி என்ன ஸ்பெஷல்?

569பார்த்தது
ஒரு எருமை ரூ.23 கோடி.. அப்படி என்ன ஸ்பெஷல்?
ராஜஸ்தானில் புஷ்கர் விழாவையொட்டி நடந்த கால்நடை ஏலத்தில் ஒரு எருமை ரூ.23 கோடிக்கு ஏலம் போயுள்ளது. 5 அடி உயரம், 13 அடி நீளம் கொண்ட இந்த எருமை 1,500 கிலோ எடை கொண்டது. அன்மோல் (8) என்ற அந்த எருமையை ஜக்தர் சிங் என்பவர் வளர்த்து வருகிறார். இந்த எருமையின் விந்து விற்பனை மூலம் பல லட்சம் பணம் சம்பாதித்துள்ள ஜக்தர், பிள்ளையைப் போல் வளர்ப்பதாகக் கூறி எருமையை ஏலத்தில் விற்க மறுத்துவிட்டார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி