டிரம்ப் அமைச்சரவையில் எலோன் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி

50பார்த்தது
டிரம்ப் அமைச்சரவையில் எலோன் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி
அமெரிக்க அதிபர் தேர்தலில் பணமும் ஆதரவும் அளித்த எலோன் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோருக்கு நிர்வாகத்தில் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளார் டொனால்ட் டிரம்ப். இருவரும் புதிதாக உருவாக்கப்படும் 'அரசு திறன் மேம்பாடு' துறையின் பொறுப்பில் இருப்பர். நிர்வாக அமைப்பை மறுசீரமைப்பதே துறையின் நோக்கம். தேவையற்ற செலவுகளைக் குறைத்தல் மற்றும் கூட்டாட்சி நிறுவனங்களின் மறுசீரமைப்பு ஆகியவை அடங்கும். எலோன் மஸ்க் டெஸ்லா, எக்ஸ் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகியவற்றின் உரிமையாளர் ஆவார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி