சூலத்தை பிடுங்கி கோயில் பூட்டை குத்திய திருடன் (Video)

78பார்த்தது
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த திங்கள் (நவ. 11) நள்ளிரவில் கோயிலில் திருட முயன்ற நபர் சூலத்தை பிடுங்கி பூட்டை குத்திய நிலையில் உடைக்க முடியவில்லை. பின்னர் வெகுநேரமாக அங்கிருந்த சிசிடிவியை பார்த்துக் கொண்டிருந்த அவர் அருகில் இருந்த பவானி அம்மன் கோயிலுக்குச் சென்றார். அங்கிருந்த உண்டியை உடைத்து பணத்தை திருடினார், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் திருடனை போலீசார் தேடுகின்றனர். 

நன்றி: பாலிமர்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி