திருச்சி மாவட்டம் மணப்பாறை தீயணைப்பு நிலையத்தில் மணப்பாறை MLA ப. அப்துல் சமத் அவர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து ஆய்வு செய்தார். இந்த நிகழ்வில் உடன் நகர்மன்ற தலைவர் கீதா மைக்கேல் ராஜ், நகராட்சி செயல் அலுவலர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள். அதனை தொடர்ந்து ஏராளமான அப்பகுதியை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.