தர்மசாலை சார்பில் நடைபெற்ற அன்னதானம்

566பார்த்தது
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் திருவருட்பிரகாச வள்ளலார் தர்மசாலை சார்பில் அன்னதானம் வழங்குவது வழக்கம். இந்நிலையில் நேற்று ஜீவகாருண்ய பணியை முன்னிட்டு அன்னதானம் திருச்சி மாவட்ட மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனை பகுதியில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுடன் துணை இருப்பவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you