மணப்பாறை சேர்ந்த தனியார் பள்ளி மாவட்ட அளவில் சாதனை

68பார்த்தது
மணப்பாறை சேர்ந்த தனியார் பள்ளி மாவட்ட அளவில் சாதனை
திருச்சி மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையே திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் ஹாக்கி போட்டி கடந்த (06-07-24) அன்று துவங்கி ஞாயிற்றுக்கிழமை நிறைவுற்றது. இந்த போட்டியில் மணப்பாறையை சேர்ந்த தியாகேசா் பள்ளி அணி விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று 9புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது.

தொடர்புடைய செய்தி