திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம்ஃகொப்பம்பட்டி ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் நிறைவு விழாவில் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் அவர்கள் வீட்டுமனை பட்டா குடும்ப அட்டை
விவசாய இடுபொருட்கள் தாய்சேய் நல பெட்டகம் இல்லம் தேடி மருத்துவ பெட்டகம் முதியோர் உதவித்தொகை மாற்று திறனாளிகளுக்கு உபகரணங்கள் என 300 பயனாளர்களுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கினார்.
உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர், உப்பிலியபுரம் ஊராட்சிமன்ற ஒன்றிய பெருந்தலைவர், கொப்பம்பட்டி ஊராட்சிமன்ற தலைவர், கழக தோழர்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.