ஐப்பசி திருவிழா: நெல்லையப்பர் - காந்திமதி திருக்கல்யாணம்

55பார்த்தது
நாயன்மார்களால் பாடல் பெற்ற தலமான சிவாலயங்களில் ஒன்று நெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோயில். இங்கு ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் ஐப்பசி திருக்கல்யாணம் சிறப்பு வாய்ந்ததாகும். கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்த திருவிழாவில் இன்று (அக்.29) நெல்லையப்பருக்கும் காந்திமதி அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு திருக்கல்யாண விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நன்றி: Thanthi Tv

தொடர்புடைய செய்தி