கல்லக்குடியில் திமுக வேட்பாளர் அருண் நேரு வாக்கு சேகரிப்பு.

64பார்த்தது
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண் நேரு அவர்கள் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கல்லக்குடி தனது இறுதி கட்டப் பிரச்சார பணிகளை செய்து வருகிறார்.
இந்நிலையில் கல்லக்குடியில் அவர் வீடு வீடாக நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வாக்கு சேகரிக்கும் போது ஒரு பெண் வரவேற்று ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி