புதிய வகுப்பறை கட்டிடத்திற்கான பூமி பூஜை - எம்எல்ஏ பங்கேற்பு

1889பார்த்தது
புதிய வகுப்பறை கட்டிடத்திற்கான பூமி பூஜை - எம்எல்ஏ பங்கேற்பு
தாளக்குடியில் ரூ. , 42 லட்சம் மதிப்பில் 2 புதிய வகுப்பறைகள் கட்டிடத்திற்க்கான பூமிபூஜையை எம்எல்ஏ தொடங்கி வைத்தார். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ. , 42 லட்சம் மதிப்பில் 2 புதிய வகுப்பறைகள் கட்டிடம் கட்டுவதற்க்கான பூமிபூஜையை எம்எல்ஏ சௌந்திரபாண்டியன் தொடங்கி வைத்தார். லால்குடி சட்டமன்ற தொகுதிக்குப்பட்ட தாளக்குடி ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 42 லட்சம் மதிப்பில் 2 பதிய வகுப்பறைகள் கட்டிடம் கட்டுவதற்க்கான பூமிபூஜையையில் லால்குடி எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணசுந்தரம், துணைத் தலைவர், சந்துரு, வார்டு உறுப்பினர்கள் , கிளை செயலாளர் தலைமை ஆசிரியர், பொதுப்பணித்துறை பொறியாளர், ஆசிரியர்கள் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி