கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன்?

85பார்த்தது
கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன்?
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்து நடிகர் ரஜினிகாந்தை வைத்து கூலி படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கூலி படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் முதல் ஷூட்டிங் தொடங்கப்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் கூலி படக்குழுவையும் இயக்குனர் லோகேஷ் கனகராஜையும் நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகி காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதன்மூலம் கூலி படத்தில் சிவகார்த்திகேயன் இணைவது கிட்டத்தட்ட உறுதி என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி