தவெக ஆண்டு விழாவில் பேசிய விஜய், "என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு வணக்கம். மக்களுக்கு அதிகம் பிடித்தவர்கள் அரசியலுக்கு வந்தால் அவர்களுக்கு வரவேற்பு கிடைக்கும், நாம் வருவது சிலருக்கு எரிச்சல் தருகிறது. ஆட்சியில் இருப்பவர்கள் நமக்கு எதிராக பேசுகிறார்கள். இவனை என்ன செய்யலாம் என நினைக்கிறார்கள், மாவட்ட நிர்வாகிகள் இளைஞர்களாக இருக்கிறார்கள் என குற்றஞ்சாட்டுகின்றனர்” என்றார்.