கனிமொழி வாக்காளர்களுக்கு நாளை நன்றி சொல்லும் நிகழ்ச்சி!

65பார்த்தது
கனிமொழி வாக்காளர்களுக்கு நாளை நன்றி சொல்லும் நிகழ்ச்சி!
தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் கழக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி போட்டியிட்டார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ், உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழந்தனர். இவர் அமோகமாக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் இது தொடர்ந்து அவர் தூத்துக்குடியில் வாக்காளர்களுக்கு நன்றி சொல்லும் நிகழ்ச்சி நாளை 12ம்தேதி நடைபெறுகிறது. தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம், போல்பேட்டை, இரண்டாம் கேட் சிவன் கோவில் ஜெயலலி தெரு மீனா கானா தெரு உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி சொல்கிறார்.

தொடர்புடைய செய்தி