தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் மீனவ கிராமத்தில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் கடல் சீற்றம் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டு சுமார் 250 அடி தூரம் வரை கடல் வெளியே வந்துள்ளதால் மீனவர்கள் அச்சம் கடல் அரிப்பு காரணமாக மீனவர்களின் வலை பின்னும் கூடம் முற்றிலும் சேதம் கடல் சீற்றம் காரணமாக விசைப்படகு மற்றும் நாட்டுப் படகுகள் சேதம் ஆவதால் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.