கழிவறையில் வைத்து இளம்பெண் ஊழியரை பலாத்காரம் செய்த மேலாளர்

61பார்த்தது
கழிவறையில் வைத்து இளம்பெண் ஊழியரை பலாத்காரம் செய்த மேலாளர்
தெலுங்கானா: கார்கேசர் பகுதியிலுள்ள வணிக வளாகத்தில் திருமணமாகாத இளம்பெண் (20) வேலை செய்து வந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன் இளம்பெண்ணை வணிக வளாகத்தின் மேலாளர் காஜா பஷீர் (35) வலுக்கட்டாயமாக கழிவறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். இந்நிலையில் நேற்று, இளம்பெண் திடீரென மயங்கி விழுந்ததையடுத்து, அவரை பரிசோதித்ததில் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, காஜா பஷீர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி