படம் பார்த்து அழுவீர்களா? இதை முதலில் படியுங்கள்

57பார்த்தது
படம் பார்த்து அழுவீர்களா? இதை முதலில் படியுங்கள்
திரைப்படங்களில் உணர்ச்சிகரமான காட்சிகளை பார்க்கும் பொழுது சிலருக்கு அழுகை வரும். அத்தகைய பழக்கம் இருப்பவர்களுக்கு முன்கூட்டியே மரணம் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உணர்ச்சிவசப்பட்டு அழும் பழக்கமானது, நரம்பியல் தன்மையுடன் தொடர்புடையது. இந்த பழக்கம் மனிதனின் எதிர்மறை எண்ணங்களை தூண்டச் செய்யலாம். இதனால் ஆயுளை குறையும் அபாயம் 10% அதிகரிக்கும் என அந்த ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி