திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

586பார்த்தது
திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
திருச்செந்தூரில் நடைபெற இருக்கும் சூரசம்ஹாரத்தை ஒட்டி நவம்பர் 6 மற்றும் நவம்பர் 7ஆம் தேதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதன்படி நவம்பர் 6ம் தேதி சென்னை, சேலம், கோவை,ஈரோடு, திருப்பூர், பெங்களூருவில் இருந்து திருச்செந்தூருக்கும், நவ.7ஆம் தேதி திருச்செந்தூரில் இருந்து சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், பெங்களூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் www.tnstc.in, tnstc official app மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி