திருச்செந்தூர்: ரயில் சேவை ரத்து; வெளியான அறிவிப்பு

81பார்த்தது
திருச்செந்தூர்:  ரயில் சேவை ரத்து; வெளியான அறிவிப்பு
திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையை இன்று (மார்ச் 20) முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரை 25 நாட்களுக்கு ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மற்ற ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி