தமாகா வேட்பாளர் எஸ் டி ஆர் விஜய் சீலன் வாக்கு பதிவு!

579பார்த்தது
தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் எஸ் டி ஆர் விஜய் சீலன் தனது மனைவியுடன் வந்து தூத்துக்குடி பள்ளியில் உள்ள வாக்கு சாவடி மையத்தில் தனது வாக்கை பதிவு செய்தார்.

தொடர்புடைய செய்தி