தி.க. தலைவர் கி.வீரமணி வாக்குப்பதிவு

78பார்த்தது
தி.க. தலைவர் கி.வீரமணி வாக்குப்பதிவு
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சென்னை அடையாறு காமராஜர் வீதியில் உள்ள சென்னை உயர் நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். தமிழகம், புதுச்சேரியில் போட்டியிடும் இந்தியா கூட்டணி, வேட்பாளர்களுக்கு ஆதரவாக கடந்த வாரங்களில் திராவிடர் கழகத்தினர் பரப்புரை மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையில், சென்னையில் இன்று அரசியல் தலைவர்கள், திரைப்பட பிரபலங்கள் பலரும் ஆர்வத்துடன் வாக்கு செலுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி