கலைஞர் உருவம் பதித்த நூறு ரூபாய் நாணயம்: ஜிகே வாசன் கருத்து!

60பார்த்தது
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்
ஜி. கே. வாசன் செய்தியாளரிடம் பேசும்போது

தூத்துக்குடி
மாவட்டத்தில்
கர்மவீரர் காமராஜரின் 3வது
சிலையை திறந்து வைப்பதில் பெருமை படுகின்றேன்

காமராஜர் ஆட்சியில் தமிழகம் பொற்காலமாக தோன்றியது.
60 ஆண்டுகளுக்கு முன்னதாக கல்வி கற்று உணவு சிருடை அடித்தளம் போட்வர் கல்வி தந்தை காமராஜர் என்றார்.


தூத்துக்குடியில் 100 வருடங்கள் ஆன அந்தோனியார் புரம். ஏரல். ஆத்தூர். பாலம் சிறமைத்து தர தமிழ் மாநில காங்கிரஸ் கேட்டுக்கொள்ளப் படுகிறது


தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை கைது செய்தும் சம்பவம் தொடர்பாக இரண்டு அரசும் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
முன்னாள் முதல்வர் கலைஞர் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை ராணுவ துறை அமைச்சர் வந்து வெளியிட்டு இருப்பது மோடி அரசு மக்களுக்கான அரசு என ஜி கே வாசன் தெரிவித்தார்.

மேலும்
தமிழகத்திற்கு மத்திய அரசு எந்த நிதியும் ஒதுக்காதது பற்றி கேட்டதற்கு படிப்படியாக அனைத்து நிதியும் ஒதுக்குவார்கள் மாற்றான் தாய் மனப்பான்மை இல்லாமல் இருப்பதற்கு கலைஞர் உருவம் பொறித்த நாணயம் வெளியீட்டு விழாவே சாட்சி என்றார்.

தொடர்புடைய செய்தி