அம்பேத்கர் சிலைக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை!

75பார்த்தது
டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தூத்துக்குடி தென் பாகம் காவல் நிலையம் எதிரே உள்ள டாக்டர் அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பெருமாள் சாமி தலைமையில் மாவட்ட வர்த்தக அணி தலைவர் டேவிட் பிரபாகர் பேச்சியம்மாள் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி